மத்திய ஜாவா – தென் கிழக்கு ஆசியாவில் தார்மீக கட்டிடக்கலை – பகுதி 2 – போரோபுதூர்
போரோபுதூர் – இந்திய கலாச்சாரம் மற்றும் மதத்தின் கலவை கொண்ட அற்புதமான கட்டடக்கலை. இது 8 ஆம் நூற்றாண்டில் மாதரம் இராச்சியத்தின் சைலேந்திர வம்சத்தால் கட்டப்பட்ட ஒரு மத வழிபாட்டுத் தலமாகும், இது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் மாகெலாங் மாகாணத்தில் அமைந்துள்ளது.
Continue reading