இந்து இளவரசியின் துயரமான கதை, பாலி தீவின் இந்து கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது
இது சுண்டா பேரரசின் இந்து மத இளவரசியின் துயரக் கதை, நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாலி தீவுவாசிகள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை காப்பாற்ற உந்துதல் ஏற்படுத்திய கதை. இந்த கதை மஜபாஹித் பேரரசு மற்றும் அதன் வீரர்களான பேரரசர் வயம் வுருக் மற்றும் பிரதமர் கஜா மடா ஆகியோரின் சிறப்பைப் பற்றியும் பேசுகிறது.
Continue reading